Download 5

பாரம்பரிய நெல் 7.காலா நமக் அரிசி(“தாய்ப்பால் சுரக்க செய்யும் )

 

                            

                                                
காலா
நமக் அரிசி/
KAALA NAMAK RICE

 “As an Amazon Associate I earn from qualifying purchases”

 

பெயர் காரணம் :

‘காலா
நமக்
’ பாரம்பரிய
நெல் வகைகளில் ஒன்று .இந்திய வடமொழியில்
‘காலா நமக்’ என பெயர் பெற்றுள்ளது, ‘காலா’ →
“
கருப்பு”,
‘
நமக்’ →
“
உப்பு”
(Black salt)
கருப்பு
நிற மேலுறையோடு (உமி) காணப்படுவதால் . இப்பெயர் பெற்றிருக்கும்

 

 

தனித்துவம் (Specialty):

இந்தியாவின்
சிறந்த மற்றும் நறுமணம் மிகுந்த நெல் வகையான இது
, புத்தக்(Buddha)
காலமான
கி. மு
6 ஆம்
நூற்றாண்டு (
600 BC) முதலே சாகுபடிச் செய்யப்பட்டு வந்துள்ளதாக
கருதப்படுகிறது. இயற்கை உணவுகளை (
Natural Foods) 3 வகையாகப் பிரிக்கலாம்.
அவை சாத்வீகம்(
Sathvik), சக்தி விரய உணவுகள், சக்தி விரயம் ஆகாத
உணவுகள்.

                          

                                                      

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் இமாலய பகுதியில் உள்ள தெராய் நிலப்பரப்பில் பிரதானமாக விளைவிக்கப்பட்ட இந்நெல் இரகம், 1998 – 1999 ஆண்டுகளில் ஏற்பட்ட இதன் பூங்கொத்து வெடிப்பும், மற்றும் சில தொற்றுநோய்கள் காரணமாகவும், இந்த நெல் சாகுபடி, படிப்படியாக குறைந்து அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது


‘காலா
நமக்
’ அரிசி
சாத்வீக குணத்தை ஏற்படுத்தக் கூடியது. உலகெங்கும் உள்ள புத்தபிட்சுகள்
‘காலா நமக்’ நெல்லில் சமைத்த
உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர்.

                                                              


                                                            
 

‘காலா நமக்’ உண்பதால் ஏற்படும்
பயன்கள்(
Benefits):

மனிதனின் முக்குணங்களில் முதன்மையான குணமான சாத்விக
குணத்தை தரவல்ல காலா நமக்
, சிறுநீரகம், இரத்தப் புற்று நோய், மூளை, மற்றும் தோல் சம்பந்தப்பட்ட
நோய்களையும் எதிர்க்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. மேலும்
, இவ்வரிசிச் சோறு
தொடர்ந்து உண்பதன் மூலம்
, நீரிழிவு
மற்றும் குருதி அழுத்தம் (
BP) போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தவதாக கூறப்படுகிறது

 

 

“தாய்ப்பால் சுரக்க செய்யும் காலா நமக் அரிசி”

                                        

                                                   
காலா நமக் அரிசியின் பயன்கள்:

“As an Amazon Associate I earn from qualifying purchases”

*கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற உணவாக இந்த காலா நமக் அரிசி அமைகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும்
தரக்கூடிய ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலா
நமக் அரிசியை சாப்பிடுவது நல்லது.
 


*பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த
அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ வைத்து சாப்பிட்டால்
  தாய்ப்பால்
நன்றாக சுரக்கும்.


*சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இந்த
அரிசியை சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
 


*தோல் நோய்களை எதிர்த்து போராடும்
தன்மை காலா நமக் அரிசிக்கு உண்டு.
 


*இரத்தப் புற்றுநோய் செல்களை அழித்து
புற்றுநோயின் தீவிரத்தை குறைக்கிறது காலா நமக் அரிசி.
 


*இந்த அரிசி நீரிழிவு நோய் மற்றும்
இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
 

                                                                    

                                                           

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart