Download 3

பாரம்பரிய நெல் காட்டுயானம் (விந்து விருத்தி உண்டாகும்)

காட்டுயானம் (Kattu Yanamhttps://amzn.to/4rq7q0f

Download 3

                                                      

கட்டுடை ஓணான் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில்
வழக்கொழிந்து போய்
 
நம்மாழ்வார்அவர்களது இயற்கை விவசாய விழிப்புணர்வு
பிரச்சாரத்தின் போது தலைஞாயிறு அருகே வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்ப.
இராமக்கிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் நம்மாழ்வார் அவர்களிடம் தற்போது
 
காட்டுயானம் ]என்று அழைக்கப்பட்டு,நெடுங்காலமாக
பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய
 
நெல் வகையான இது, மற்றப்
பாரம்பரிய நெல் இரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. எந்தத் தட்பவெப்ப
நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம்
, வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு
அடி உயரம் வரை வளரும் காட்டுயானம்
யானையையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது. (அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு காட்டுயானம்எனப் பெயர் பெற்றுள்ளது)

Download+%25282%2529

https://amzn.to/4rq7q0f

“As an Amazon Associate I earn from qualifying purchases”

§   காட்டு யானையே இந்த பயிர்
வளரும் வயலுக்குள் புகுந்தாலும் வெளியில்   தெரியாத அளவு உயரம் வளரகூடியது.

§  
எனவே, காட்டு
யானம் என இந்த அரிசிக்கு பெயர்க் காரணம்.

§  
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த அரிசி. சர்க்கரை நோய்
மற்றும்
,    புற்றுநோயைக்
குணப்படுத்தும்
மருத்துவ
குணம் கொண்டது.

§  
நீரழிவு நோய்க்கும் புற்றுநோய்க்கும் காட்டு யானம்
அரிசிக்கு நிகரான   உணவே   கிடையாது.

§  
இட்லி, தோசை, கஞ்சி
செய்து சாப்பிடலாம்.
  

Images+%25289%2529


                 https://amzn.to/4rq7q0f

மருத்துவக் குணம்

ஏனையப்
பாரம்பரிய நெல் வகைகளில்
, காட்டுயானம்
கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை
 மண்
பானையில்
 
சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு
மண்டலத்துக்கு (
48 நாட்கள் ) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு
நோய்க்கும்
 
நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இந்தக்
காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் (
Rice Porridge), கறிவேம்பு இலையை கொத்தாகப் போட்டு
மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால்
பாதிக்கப்பட்டப் புண் ஆருவதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுயானத்தின் மூலம்
புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக
, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

காட்டுயானம் (Kattu
Yanam)
ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை 
மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும்.
அதனாலே இந்த நெற்பயிர்க்கு
காட்டுயானம்எனப் பெயர் பெற்றுள்ளது

தனித்துவம் (Speciality):
காட்டுயானம் (Kattu
Yanam)
நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள
பாரம்பரிய
  நெல்
வகையான இது
, மற்றப்
பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (
Medicinal
value)
கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும்
விளையக்கூடிய இந்நெல் இரகம்
, வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும்.

                                       

காட்டுயானம் உண்பதால் ஏற்படும்
பயன்கள்(
Benefits):

  •    நீரிழிவு நோய்க்கும்(Diabetis)
    நல்ல பலன் அளிக்கக்கூடியது
  •    புற்றுநோயைக்(Cancer)
    குணப்படுத்தும் தன்மை உள்ளது.
  •    ஆண்டி ஆக்சிடன்ட்(Anti
    Oxidant)
    நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.
  •    பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.
  •    விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
  •    பசியைத் தாமதப்படுத்தும்.
  •     இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில்
    குளுக்கோஸை(
    Glucose)
    சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்

                        

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart