Download

தங்கச்சம்பா அரிசி(முகத்தில் உள்ள தோல் சுருக்கம் குறையவும்)

https://amzn.to/3KvAzqn


Download

                                                
தங்கச்சம்பா அரிசி

தங்கச்சம்பா அரிசி, சற்று நீளமாகவும், திடமாகவும் இருக்கும், இவ்வகை அரிசி கொண்டு, துரித உணவு வகைகளான Fried rice, Pulao, Jeera Rice, பிரியாணி, நெய்சோறு(ஆம்பூர் இஸ்லாமிய உணவு) செய்ய ஏற்றது. தங்கச்சம்பா சம்பாபட்டத்திற்கு ஏற்ற நெல்வகையாகும். உடற்சோர்வு நீங்கி
உடலில் புத்துணர்ச்சி அளிக்கிறது

                                                        
.https://amzn.to/48EYUmP

  •       முகத்தில்
    உள்ள தோல் சுருக்கம் குறையவும்
    , பொலிவு
    பெறவும் உதவும்.
  •        தினசரி
    பயன்பாட்டில் உடற்சோர்வு நீங்கி புத்துணச்சி பெறலாம்.
  •         உடல்வலுப்பெற
    மற்றும் தோல் பளபளப்பு கூடும்.
  •          தங்கச்சம்பா
    நோயதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  •          தங்கசம்பாவில்
    உடலுக்கு தேவையான புரதம் மற்றும் வைட்டமின்     உள்ளது.

தங்கச் சம்பா நெல்லைத்
தூற்றும்போது
, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை
காணப்படுவதால்
, இந்த
நெல் இரகத்துக்கு
தங்கச்
சம்பா
என பெயர்
வந்தது.

                                                                                       Images+%25285%2529https://amzn.to/3KvAzqn

தனித்துவம் (Specialty):https://amzn.to/48EYUmP

§   தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது.

§   ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா
மோட்டா ரகம்.

§   மத்திய காலப் பயிர். நூற்றி
முப்பது நாளில் அறுவடைக்கு வரக்கூடியது.

§   நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்
மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது.

§   இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி
வளரக்கூடியது. வெள்ளை நிறம் உடையது.  

                                                    

                                            

தங்கச் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):

§   இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால்
முகம் பொலிவுடன்(
Glowing Face)ஜொலிக்கும்.

§   நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.

§   பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும்.

§   புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral
salts)
உள்ள
தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.

§   தங்க அரிசிஎன்பது மரபணுப்
பொறிமுறையின்(
Genetic mechanism) மூலம் உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா
கரோற்றினை (
Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும்.

§   மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும்.

§   உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.

§   உடல்நிறம் (Colour
complexion)
கூடும்.

§   ஆண் ஆற்றல்(Potency of
male)
அதிகரிக்கும்.     https://amzn.to/3KvAzqn

                                                 

                          Images+%25288%2529https://amzn.to/3KvAzqn

                          

“As an Amazon Associate I earn from qualifying purchases”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart