Download 3

குள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE(உடல் எடை குறைக்க)

https://amzn.to/4ozIwJi 

Download 3

                              

குள்ளக்கார்
அரிசி/
KULLAKAR RICE

தனித்துவம்
(
Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக
பயரிடப்பட்டுள்ளது. சுகாதார நலன்கள் நிறைந்த
, பல்வேறு சிவப்பு நிற
அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ள. மேலும் பூச்சிகள்
மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும் எதிர்க்கும் தன்மைக்கொண்டது.
பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இந்நெல்
, உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு
நிலத் தன்மைகேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு
, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப்
பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.

                   Images+%25289%2529https://amzn.to/4ozIwJi 

                                                                 

தனித்துவம் :

பண்டைக்கால நெல்
வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார நலன்கள்
நிறைந்த
, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக
உள்ளது. மேலும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் போன்ற தொந்தரவுகளை மிகவும்
எதிர்க்கும் தன்மைக்கொண்டது. பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்குப்
பயன்படுத்தப்பட்டு இந்நெல்
,
உப்பு மண், உவர் மண் போன்ற
பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு
, வறட்சி, மற்றும்
நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும்.

ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும்.

குள்ளக்கார்
உண்பதால் ஏற்படும் பயன்கள்
:

*
குள்ளக்கார் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant), துத்தநாகம் (Zinc),
இரும்புச் சத்துக்கள் (Iron) நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் (Cholesterol)
கரைக்கிறது.

*
நரம்புக்கு (Nerves) வலு சேர்க்கும்.

                      https://amzn.to/4ozIwJi Download+%25284%2529

*
உடலுக்கு வலிமை (Body strength) சேர்க்கும்.

*
மூளை (Brain)
சுறுசுறுப்பாகும்.

*
குழந்தைகளின் (Child growth) வளர்ச்சிக்கு உதவும்.

*
செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது
தாமதமாகும். இதனால்
,
உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே
குறையும்.

*
உடல் எடை குறைக்க (Weight Reduce) நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு
குறைந்தும் அதே வேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது.

*
இட்லி,
தோசை,
இடியப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம்
மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம்.

                        https://amzn.to/4ozIwJi  Images+%252813%2529

குள்ளக்கார் இனிப்பு தோசை :

 

தேவையானவை :

 

குள்ளக்கார்
அரிசி
– 1 கப்
உளுத்தம் பருப்பு – ¼ கப்
அறிந்த பேரீச்சம் பழம் – 20
பொடித்தப் பனங்கற்கண்டு – 10 ஸ்பூன்
ஊறவைத்த உலர் திராட்சை – 25
தேன்
5
ஸ்பூன்
வறுத்து பொடித்த முந்திரி – 20
பசு நெய் தேவையான அளவு

செய்முறை :

*
குள்ளக்கார் அரிசி, பருப்பை
தனித்தனியே
3 மணி நேரம் ஊற வைக்கவும்.

*
ஊற வைத்த அரிசி, பருப்பை நன்றாக
அரைக்கவும்.

*
தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 10 மணி நேரம்
மாவைப் புளிக்க விடவும்.                     

*
மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு முன் பொடித்த
பனங்கற்கண்டை சேர்த்து மாவைக் கலக்கவும்.

*
பேரீச்சம் பழத்தைக் கொட்டை நீக்கி நறுக்கி
கொள்ளவும்.

*
ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி
ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.

*
தோசை கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி நெய்
விடவும். வெந்ததும் தோசை மேல் கலந்து வைத்த நட்ஸ் கலவையை ஒரு பாதியில் பரப்பவும்.              

                                                     

*
அதில் அரை ஸ்பூன் தேன் விட்டு மறு பாதி
தோசையை மூடி விடவும்.

*
சூடாக சாப்பிடவும் ருசியாக இருக்கும். அதுபோல
ஆறினாலும் ருசியாக இருக்கும்.

*
இந்த குட்டீஸ்கான இனிப்பு தோசை
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக மாறிப் போகும்.

“As an Amazon Associate I earn from qualifying purchases”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart